அறிமுகம்
திரு.
N.V. சசிக்குமார் B.A., அவர்கள் LIC
நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற முகவராக
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில்
செயல் பட்டு வருகிறார். பொதுமக்களின்
நம்பிக்கையை பெற்ற LIC யின் சிறப்பு
காப்பீடு திட்டங்களையும், புதிய
திட்டங்களையும், அதன் வழிமுறைகளையும்
மக்களிடம் எடுத்துரைத்து வாழும் போதும்
வாழ்க்கைக்கு பின்னரும் பயன் பெறும்
வகையில் அவர்களை திட்டங்களில் இணைத்து
தொடர்ச்சியான சேவைகளையும் கடந்த 15
வருடங்களாக அளித்து வருகிறார்.