எமது
சேவைகள்
##
ஆன்லைன் எல்.ஐ.சி பிரீமியம் கலெக்சன்
சென்டர்
##
இந்தியாவில் எல்.ஐ.சி பாலிசியை எந்த
கிளையில் எடுத்து இருந்தாலும் Online வசதி
மூலம் இங்கு பணம் அல்லது செக் செலுத்தி
உடனடியாக ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
##
நேரம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை
##
எல்.ஐ.சி யில் புதிய பாலிசி எடுக்க மற்றும்
எல்.ஐ.சி யின் அனைத்து சேவைகள் பற்றிய
விபரங்கள் அறிய சேவை மையமாக செயல் படுகிறது.
##
எல்.ஐ.சி யில் புதிய முகவராக சேர அனுகவும்-
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
தேர்ச்சி(கிராமபுறம்) + 2 (நகர்புறம்)
##
பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் பண்ட்
பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
##
PAN கார்டு பெற்றுத் தரப்படுகிறது.